Showing on this page : 6
  • உன்னதப்பாட்டு 6 : 3

    சபை பேசுவது

    "நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்; அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்.”

    கொடியானது செடியில் நிலைத்திருப்பது போல, சபை இயேசு கிறிஸ்துவின்.....

  • உன்னதப்பாட்டு 6 : 4

    இயேசு கிறிஸ்து பேசுவது

    "என் பிரியமே! நீ திர்சாவைப்போல் சௌந்தரியமும், எருசலேமைப்போல் வடிவமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமானவள்.”

    இயேசு கிறிஸ்து சபையை திர்சாவுக்கும்,.....

  • உன்னதப்பாட்டு 6 : 5

    "உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு, அவைகள் என்னை வென்றது;உன் அளகபாரம் கீலேயாத் மலையிலே தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது.”

    சபை இயேசு கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிந்து, அவருடைய.....

  • உன்னதப்பாட்டு 6 : 6

    "உன் பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றானாலும் மலடாயிராமல் இரட்டைக் குட்டியீன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போலிருக்கிறது.”

    இயேசு கிறிஸ்து சபையைப் பற்றி வர்ணித்து பேசிக் கொண்டிருக்கிறார். இந்த வசனத்தில்.....

  • உன்னதப்பாட்டு 6 : 7

    "உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதளம்பழம் போலிருக்கிறது.”

    இது தேவ பிரசன்னத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது. சபையாகிய மணவாட்டியின்; முகம் கர்த்தருடைய பிரசன்னத்தினால்.....

  • உன்னதப்பாட்டு 6 : 8

    "ராஜஸ்திரீகள் அறுபதுபேரும், மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு; கன்னியருக்குத்தொகையில்லை.”

    இந்த வசனத்தை நாம் புரிந்துக் கொள்வதற்கு அடுத்த வசனத்தையும் பார்த்தால் தான் அதை புரிந்துக் கொள்ள முடியும். .....