This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy
"நகரத்தில் திரிகிற காவலாளர் என்னைக் கண்டு, என்னை அடித்து, என்னைக் காயப்படுத்தினார்கள்;; அலங்கத்தின் காவற்காரர் என்மேலிருந்த என் போர்வையை எடுத்துக்கொண்டார்கள்.”
இது அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி..... Read More
"எருசலேமின் குமாரத்திகளே! என் நேசரைக் கண்டீர்களானால், நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களை ஆணையிடுகிறேன்.”
கைவிடப்பட்ட சபை உதவிக்காக ஒரு தீவிர..... Read More
ஜனங்கள்; கைவிடப்பட்ட கிறிஸ்தவர்களை பார்த்து கேட்பது
"ஸ்திரீகளுக்குள் ரூபவதியே! மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? நீ இப்படி எங்களை ஆணையிட, மற்ற ..... Read More
"என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பதினாயிரம்பேர்களில் சிறந்தவர்.”
முந்தைய வசனத்தில் கேட்ட கேள்விக்கு சபை, இயேசு கிறிஸ்துவின் அழகைக் குறித்து விவரித்து கூறும் வசனங்கள்..... Read More
"அவர் தலை தங்கமயமாயிருக்கிறது ; அவர் தலைமயிர் சுருள் சுருளாயும் காகத்தைப்போல் கருமையாயுமிருக்கிறது.”
இயேசு கிறிஸ்துவினுடைய ராஜரீக கிரீடத்தையும் ஆளுகையையும் குறிக்கிறது.
"அவர்..... Read More
"அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாய்த் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாய்ப் பதிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.”
இயேசு கிறிஸ்துவின் கண்கள் இன்றும்..... Read More
Write a public review