Showing on this page : 6
  • உன்னதப்பாட்டு 4 : 4

    "உன் கழுத்து, பராக்கிரமசாலிகளின் கேடகங்களாகிய ஆயிரம் பரிசைகள் தூக்கியிருக்கிற ஆயுதசாலையாக்கப்பட்ட தாவீதின் கோபுரம்போலிருக்கிறது.”

    உலக பாரங்கள், உலக பாவங்கள் ஆகிய நுகம் நீக்கப்பட்டு,.....

  • உன்னதப்பாட்டு 4 : 5

    "உன் இரண்டு ஸ்தனங்களும் லீலிபுஷ்பங்களில் மேயும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானம்.”

    இயேசு கிறிஸ்து ந்த வசனத்தில் தனது மணவாட்டி சபையை தாய்மைக்கும், ஆறுதல்,.....

  • உன்னதப்பாட்டு 4 : 6

    "பகல் குளிர்ச்சியாகி நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நான் வெள்ளைப்போள மலையிலும் சாம்பிராணி மலையிலும் போயிருப்பேன்.”

    இயேசு கிறிஸ்து தன்னுடைய மணவாட்டி சபையோடு அவர் உலாவுவதையும், பேசுவதையும்.....

  • உன்னதப்பாட்டு 4 : 7

    "என் பிரியமே! நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை.”

    இயேசு கிறிஸ்து தன்னுடைய சபையின் அழகை வர்ணித்து, சபை பழுதற்றதாக அதாவது குற்றமற்ற மாசற்ற.....

  • உன்னதப்பாட்டு 4 : 8

    "லீபனோனிலிருந்து என்னோடே வா, என் மணவாளியே! லீபனோனிலிருந்து என்னோடே வா. அமனாவின் கொடுமுடியிலிருந்தும், சேனீர் எர்மோனின் கொடுமுடியிலிருந்தும், சிங்கங்களின் தாபரங்களிலிருந்தும், சிவிங்கிகளின் மலைகளிலிருந்தும் கீழே.....

  • உன்னதப்பாட்டு 4 : 9

    "என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய்; என் சகோதரியே! என் மணவாளியே! உன் கண்களிலொன்றினாலும் உன் கழுத்திலுள்ள ஒரு சரப்பணியினாலும் என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய்.”

    "என்.....