Showing on this page : 6
  • தேவ கிருபை

    உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னை கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி (சங்கீதம் 103 :4)  

    தேவன் செய்திருக்கிற மகத்துவமான காரியத்தை அடிக்கடி நினைவு.....

  • சரியாக வேதவாக்கியங்களை அறிந்து கொள்ளுதல்

    லூக்கா 24:45.  "அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி:" 

    மனிதன் தன்னுடைய அறிவை கொண்டு உலகத்தில் உள்ள சில.....

  • ஜெபத்தோடு தேவ செய்திகளை கேட்போம்

    அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:14.  " பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்." 

    போதகர்கள் கர்த்தருடைய வார்த்தைகளை பிரசங்கம் செய்கிறபோது, அதை எல்லோரும்.....

  • பொறுமை

     "உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்"  (லூக்கா 21:19) 

    பொறுமை ஒரு பொக்கிஷம் என்று சொல்லலாம் பொறுமையுள்ளவர்கள், தங்கள் வாழ்க்கையில் விலையேறப்பெற்ற ஐசுவரியத்தைக் கொண்டிருக்கிறார்கள்......

  • மறுபிறப்பு

    நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் (யோவான் 3 : 7)  

    மறுப்பிறப்பு அவ்வளவு முக்கியமானதா? ஆம்! இது மிக மிக முக்கியமானது, அவசியமானது. ஏனென்றால் ஒருவன்.....

  • கட்டளைகளை மறவேன்

    நான் சிறியவனும் அசட்டை பண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன்;  ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன் (சங்கீதம் 119 :141)  

    சிலர் அற்பமான ஒரு சிறிய கஷ்டம் வந்தாலும் அதை.....