1) மனைவியோடு இணக்கமாயிரு - மத்தேயு 19:5
2) மனைவியை தள்ளிவிடாதே (விவாகரத்து) - லூக்கா 16:1
3) மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய வேண்டும் - 1 கொரிந்தியர் 7-3
4) மனைவி உனக்கு அதிகாரி - 1 கொரிந்தியர் 7:4
5) மனைவியை நேசிக்க வேண்டும்- எபேசியர் 5:25
6) மனைவியை சொந்த சரீரமாக நினைக்க வேண்டும் - எபேசியர் 5:28
7) மனைவியை கசப்பாக நினைக்காதே -கொலோசெயர் 3:19
8) மனைவிக்கு மரியாதை கொடுங்கள் -1 பேதுரு 3:27
9) மனைவிக்காக ஜெபிக்க வேண்டும் -ஆதியாகமம் 25:21
10) மனைவியோடு விளையாடு - ஆதியாகமம் 26:8
11) மனைவியை வேதனை படுத்தாதே- லேவியராகமம் 18:18
12) மனைவியிடம் மாத்திரம் மகிழ்ந்திரு - நீதிமொழிகள் 5:18
13) மனைவிக்கு எவ்விதத்திலும் துரோகம் செய்யாதே - மல்கி 2:14
14) மனைவியை பிரியப்படுத்து - 1 கொரிந்தியர் 7:33
15) மனைவியில் மயங்கியிரு - நீதிமொழிகள் 5:19
16) மனைவியே ஏற்ற துணை (ஜோடி) - ஆதியாகமம் 2:18
மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான். (நீதிமொழிகள் 18:22
Write a public review