கணவர்களின் கனிவான கவனத்திற்கு
 /   Blog /  Created by Kingslin R Last updated Fri, 27-Sep-2024



கணவர்களின் கனிவான கவனத்திற்கு

1) மனைவியோடு இணக்கமாயிரு - மத்தேயு 19:5

2) மனைவியை தள்ளிவிடாதே (விவாகரத்து) - லூக்கா 16:1

3) மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய  வேண்டும் - 1 கொரிந்தியர் 7-3

4) மனைவி உனக்கு அதிகாரி - 1 கொரிந்தியர் 7:4

5) மனைவியை நேசிக்க வேண்டும்- எபேசியர் 5:25

6) மனைவியை சொந்த சரீரமாக நினைக்க வேண்டும் - எபேசியர் 5:28

7) மனைவியை கசப்பாக நினைக்காதே -கொலோசெயர்  3:19

8) மனைவிக்கு மரியாதை கொடுங்கள் -1 பேதுரு 3:27

9) மனைவிக்காக ஜெபிக்க வேண்டும் -ஆதியாகமம் 25:21

10) மனைவியோடு விளையாடு - ஆதியாகமம் 26:8

11) மனைவியை வேதனை படுத்தாதே- லேவியராகமம் 18:18

12) மனைவியிடம் மாத்திரம் மகிழ்ந்திரு - நீதிமொழிகள் 5:18

13) மனைவிக்கு எவ்விதத்திலும் துரோகம் செய்யாதே - மல்கி 2:14

14) மனைவியை பிரியப்படுத்து - 1 கொரிந்தியர் 7:33

15) மனைவியில் மயங்கியிரு - நீதிமொழிகள் 5:19

16) மனைவியே ஏற்ற துணை (ஜோடி) - ஆதியாகமம் 2:18

மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான். (நீதிமொழிகள் 18:22 





  :   19 Likes

  :   52 Views