அ) வெறுக்கவேண்டியவைகள்!
1. வீண் சிந்தனைகள் (சங் 119:113)
2. எல்லாப் பொய்வழி (சங் 119:104,128)
3. பொய் (சங் 119:163)
4. தீமை (சங் 97:10; நீதி 8.13; ஆமோ 5.10 )
5. மேட்டிமையான கண் (நீதி 6:17)
6. பொய் நாவு (நீதி 6:16)
7. குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங்கை (நீதி 6:17)
8. துராலோசனையைப் பிணைக்கும் இருதயம் (நீதி 6.18)
>9. தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால் (நீதி 6.18)
10. பொய்ச்சாட்சி (நீதி 6:19)
11. சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் (நீதி 6:19)
12. அக்கிரமம் (எபி 1:9)
நேசிக்கவேண்டிய / பிரியப்படவேண்டிய காரியங்கள்:
1. தேவனாகிய கர்த்தர் (உபா 6:5; உபா 10.12; உபா 11:1; மத் 22:37)
2. அயலகத்தார் (லேவி 19:18; மத் 22:39)
3. அந்நியர் (உபா 10:19)
4. இரட்சிப்பு (சங் 40.16; சங் 70:4)
5. கர்த்தருடைய நாமம் (சங் 69:36; சங் 119132)
6. கர்த்தருடைய வேதம் (சங் 119.113119127 )
7. ஞானம் (நீதி 4.6)
8. நன்மை (ஆமோ 5:15)
9. இரகசியம் (மீகா 6:8)
10. சத்தியம் (சக 8:19; 2தெச 2:10)
11. சமாதானம் (சக 819)
12. சத்துருக்கள் (மத் 5:44; லூக்கா 6:27,35)
13. பரிசுத்தவான்கள், சகோதரர் (யோவான் 13:34-35; எபே 1:15; 1பேதுரு 3:8)
14. புருஷர்கள் (தீத்து 2:4)
15. மனைவிகள் (எபே 5.25; கொலோ 3.19 )
16. பிள்ளைகள் (தீத்து 2:4)
வெறுக்கவேண்டியதை வெறுத்து ஒதுக்கிவிட்டு, நேசிக்க வேண்டியதை நேசித்து, தேவ சமூகத்தில் நிலைப்போம்! ஆமென்!
Write a public review