சிலுவையின் ஆசீர்வாதங்கள்
 /   Blog /  Created by Kingslin R Last updated Tue, 01-Oct-2024



சிலுவையின் ஆசீர்வாதங்கள்

இயேசு தண்டிக்கப்பட்டார் நாம் மன்னிக்கப்பட்டோம்

இயேசு காயப்பட்டார் நாம் குணமாக்கப்பட்டோம்

இயேசு பாவத்தை சுமந்தார் நாம் பரிசுத்தமாக்கப்பட்டோம்

இயேசு நியாயந்தீர்க்கப்பட்டார் நாம் நீதிமானாக்கப்பட்டோம்

இயேசு மரணத்தை ருசிபார்த்தார் நாம் ஜீவனை ருசிபார்க்கிறோம்

இயேசு அந்தகேடடைந்தார் நாம் ஆனந்தக்களிப்படைந்தோம்

இயேசு நொறுக்கப்பட்டார் நாம் உருவாக்கப்பட்டோம்

இயேசு கைவிடப்பட்டார் நாம் காப்பாற்றப்பட்டோம் 

இயேசு அசட்டைப்பண்ணப்பட்டார் நாம் கனப்படுத்தப்படுகிறோம் 

இயேசு சாபமானார் நாம் ஆசீர்வாதமானோம் 

இயேசு பரியாசமானார் நாம் பங்காளிகளானோம் 

இயேசு புறக்கணிக்கப்பட்டார் நாம் ஏற்றுக்கொள்ளப்பட்டோம் 

நன்றி இயேசப்பா.ஆமென்! அல்லேலூயா!! 





  :   19 Likes

  :   121 Views