Showing on this page : 2
  • தாழ்மையும்; மேன்மையும்

    தாழ்மை - (MEEKNESS, HUMILITY) என்பது, தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையோடும் மனுஷரிடத்தில் அன்பாகவும் நடந்துகொள்வது.

    தேவனே சர்வத்தையும் ஆளுகை செய்கிறவர் என்பதை அங்கீகரித்து மனத்தாழ்மையோடு இருப்பது.