Showing on this page : 0
  • மாயம்பண்ண வேண்டாம்

     “பின்பு இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள்” (1 ராஜாக்கள் 22:29).

    தீர்க்கதரிசி மிகாயாவின் எச்சரிப்புக்குச் செவிகொடுப்பதற்கு ஆகாபின் பெருமையும் கௌரவமும் இடங்கொடுக்கவில்லை......