Showing on this page : 0
  • துரோகத்துக்கு உடந்தை

    “சாலொமோன் அபியத்தாரைக் கர்த்தருடைய ஆசாரியனாயிராதபடிக்குத் தள்ளிப்போட்டான்” (1 ராஜாக்கள் 2: 27).

    அதோனியாவின் சூழ்ச்சிக்கு ஆசாரியனாகிய அபியத்தார் உடந்தையாயிருந்ததினிமித்தம் சாலொமோனால் அவன் தண்டனை அடைந்தான்......