Showing on this page : 0
  • யோசுவாவுக்கு வந்த பரலோக அழைப்பு

    “நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் கர்த்தருடைய ஊழியக்காரன் நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரணமடைந்தான்” (யோசுவா 24:29).

    யோசுவாவின் புத்தகம் அவருடைய அழைப்போடு தொடங்கி, அவருடைய மரணத்துடன் நிறைவு பெறுகிறது......