Showing on this page : 0
  • யோசுவாவின் கீழ்ப்படிதல்

    “யோசுவா கர்த்தர் தனக்குச் சொன்னபடியெல்லாம் செய்து” (யோசுவா 11:9).

    ஆத்சோரின் அரசன் யாபீன் தனக்குக் கீழாக இருந்த அனைத்து அரசர்களையும் அவர்களுடைய இராணுவத்தையும் கூட்டி மேரோம் ஏரி.....