Showing on this page : 0
  • நம்பிக்கை

    இன்று நாம் எதையோ நம்பிக் கொண்டிருக்கிறோம், யாரையோ நம்பிக் கொண்டிருக்கிறோம், அதில் வெற்றி பெற்றோமா? 

    வேதம் சொல்லுகிறது கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கிற மனுஷன் பாக்கியவான்.