இயேசு என்ற பெயரிலே இரட்சிப்பு உள்ளது (மத்தேயு 1 : 21)
இரட்சிப்பு : அவருடைய நியாயத்தீர்ப்பின் நாளில் அவருடைய கோபாக்கினையிலிருந்து காப்பாத்தபடுவது.
எப்படி பெறுவது : இயேசுவை விசுவாசித்து பாவ வாழ்க்கையிலிருந்து மனம் திரும்பி இரட்சிப்பை பெறலாம்.
இரட்சிப்பை முழுமையாக்குவதற்கு நம்மிடம் காணப்பட வேண்டிய இயேசுவுடைய தன்மைகள்
1.நீதிமானாகுதல்:
தேவன் நீதியுள்ளவர், நியாயபிரமாண சட்டத்திலிருந்து நாம் இரக்கத்தை பெறுவதற்கு தன்னுடைய குமாரனை பூமிக்கு அனுப்பினார்.
ரோமர் 5 : 8, ரோமர் 4 : 25 ஆதாமின் கீழ்படியாமையால் உலகத்தில் பாவம் வந்தது. ஆதாம் தன்னுடைய சாயலாக சேத்தை பெற்றவர் (ஆதி 5 : 3)
இயேசு கிறிஸ்துவிளன் இரத்தம் நம்மை சுத்திகரித்து நீதியாக்குகிறது.
2. பரிசுத்தமாக்கப்படுகிறது.
சங்கீதம் 119 : 11
3. மகிமையாகுதல்:
ஏசாயா 42 : 8
யோவான் 17 : 22
எது இரட்சிப்பு -வேதத்திலுள்ள சம்பவங்கள்
1) சகேயுவின் வாழ்க்கை
லூக்கா 19 : 8, 9
பாவத்தை அறிக்கையிடுதல், வீட்டிற்கு இரட்சிப்பு
2) மத்தேயு 23 : 15
லூக்கா 15 : 7
நரகத்தின் இரட்டிப்பான மகனாக்குதல், ஒருவர் கிறிஸ்துவ மதத்தில் சேர்வதில் பயனில்லை, மனம் திரும்ப வேண்டும்.
3) லூக்கா 16 : 15
தம்மை தாமே நீதிமானாய் காட்டுகிறது.
ஆதி 3 : 12
தன்னுடைய குறைவை ஒத்து கொள்கிறது இல்லை.
4) லூக்கா 18 : 10 - 14
பரிசேயன் மற்றும் ஆயக்காரன், ஆயக்காரன் நீதிமானாக்கபடுதல்
5) மாற்கு 16 : 16 (விசுவாசித்து ஞானஸ்தானம் பெறுதல்)
6) மத்தேயு 4 : 17
மனம்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபமாய் இருக்கிறது.
இரட்சிப்பின் இரகசியம்
1) கடந்த கால இரட்சிப்பு : இது பாவ தண்டனையிலிருந்து நம்மை இரட்சிக்கும். வேதத்தில் இதற்கு பொதுவான இரட்சிப்பு என்று உள்ளது (யூதா 1 : 3)
- பாவத்திலிருந்து மனம் திரும்புதல்
- எல்லா பாவத்தையும் ஜெயித்து விட்டேன் என்று பொருள் அல்ல.
- பாவத்தை நேசிக்க கூடிய மனநிலமையிலிருந்து மனம் மாறுதல்.
- இது ஒரு புகைவ
- எபேசியர் 2 : 8 -, கிருபையினாலே விசுவாசத்தை கொண்டு இரட்சிக்கப்படுகிறது.
- ரோமர் 3 : 24
- ரோமர் 5 : 9
- மீகா 7 : 19 -, நமது பாவங்கள் சமுத்திரத்தின் ஆழங்களில் போடப்படுகிறது.
- ஏசாயா 43 : 25
- சங்கீதம் 103 : 12 -, கிழக்கிற்கும், மேற்கிற்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரம் நமது பாவம் நீக்கப்படுகிறது.
2) நிகழ்கால இரட்சிப்பு :இது நம்மை பாவ வல்லமையிலிருந்து நம்மை இரட்சிக்கும்.
- 1 கொரிந்தியர் 1 : 18 -, சிலுவை உபதேசம் இரட்சிக்கபடுகிற நமக்கு தேவ பெலனாயிருக்கிறது.
- பிலிப்பியர் 2 : 12 -, உங்கள் இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்படுங்கள்.
- எபிரேயர் 6 : 3 வழ 6 -, ஆண்டவரை ருசி பார்த்தவர்கள் அவரை மறுபடியும் சிலுவையில் அறைகிறது.
- 2 பேதுரு 2 : 20, 21 -, மறுபடியும் சிக்குகிறவர்களின்; பின்னிலமை முன்னிலமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.
3) எதிர்கால இரட்சிப்பு: பாவ உலகத்தை விட்டு நம்மை இரட்சிக்கும்
எபிரெயர் 9 : 28 -, காத்து கொண்டு இருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும் படி இரண்டாம் தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.
1 பேதுரு 1 : 5 -, கடைசி காலத்தில் வெளிபட போகிற இரட்சிப்பு
எபேசியர் 1 : 14 -, நாம் அவருடைய மகிமைக்கு புகழ்ச்சியாக மீட்கப்படுவோம், ஆவியானவர் நமது சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்.
விளைவு - ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளபட்டு அவருடனே இருப்போம்
எபிரேயர் 5 : 8, 9 -, நித்திய இரட்சிப்பை பெற காரணமாக இருக்கிறார்.
ஏசாயா 45 : 17 -, இஸ்ரவேலே கர்த்தராலே நித்திய இரட்சிப்பினால் இரட்சிக்கப்படுவார்
மத்தேயு 24 : 3 -, முடிவு பரியந்தம் நிலை நிற்பவனே இரட்சிக்கப்படுவான்
Write a public review