வேதத்தில் யோசுவா
என்ற ஒரு வாலிபன் தன்னுடைய வாலிப பருவத்திலே கர்த்தருக்கு தன்னை அர்ப்பணித்து, கீழ்ப்படிந்து
நம்பிக்கையில் உறுதியாக இருந்து செயல்பட்டதை யாத்திராகமம்.....
இன்றைக்கு அநேக
வாலிபர்கள் எதுவுமே செய்ய முடியாமல் எந்த நோக்கமும் இல்லாமல், சிறைப்பட்டுப் போன ஒரு
வாழ்க்கையைப் போல அனைவருடைய வாழ்க்கையும் இருந்து கொண்டிருக்கிறது......
ஒவ்வொருவருக்கும்
ஒரு லட்சியம் (Ambition) இருக்கும், அதாவது நம்முடைய ஆவிக்குரிய விதத்தில் சொன்னால்
விஷன் (vision) இருக்கும். லட்சியம், உன்னுடைய எதிர்காலத் திட்டம்.....
Write a public review