Sermons

தேவன் நம்மோடு இருக்கிறார்

கிறிஸ்துமஸ் என்பது 'தேவன் நம்மோடு இருக்கிறார்' என்பதைக் குறிக்கிறது; ஈஸ்டர் என்பது 'தேவன் நமக்காக இருக்கிறார்' என்பதைக் குறிக்கிறது; பெந்தெகோஸ்தே என்பது 'தேவன் நமக்குள்ளே இருக்கிறார்' என்பதைக் குறிக்கிறது.

பெந்தேகோஸ்தே நாள் என்பது,  புதிய ஏற்பாட்டில்  பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுகிற எல்லா சபையின் பிறந்தநாள் ஆகும். 

 God doesn't want a contribution... But a surrendered life...

Loading...