உம்முடைய
நாமம் பரிசுத்தப்படுவதாக
யாத்திராகமம்
20:7,
யாத்திராகமம்
34:5-7,
சங்கீதம்
9:10,
சங்கீதம்
7:17,
சங்கீதம்
102:17,
சங்கீதம்
113:1-3,
சங்கீதம்
20:7,
யோவான்
17:6,
வேதாகமத்தில்
தேவனுடைய நாமங்கள் மற்றும் அதின் அர்த்தங்கள்
1 எல்,ஏலோகே (EL, 1. ELOAH)
தேவன்
வலிமைமிக்கவர், பலமுள்ளவர், முக்கியத்துவம் வாய்ந்தவர்" (நெகேமியா 9:17; சங்கீதம் 139:19) சொற்பிறப்பியல் வாயிலாக, எல் என்பதற்கு வல்லமை"
இவ்விதமாக வசனத்தில் "உங்களுக்குப் பொல்லாப்புச் செய்ய எனக்கு வல்லமை உண்டு" என கொடுக்கப்பட்டுள்ளது (ஆதியாகமம் 31:29). "எல்" என்கிற
வார்த்தை வேறு சில பண்புகளோடு
தொடர்புடையது. அவை நேர்மை,(எண்ணாகமம்
23:19), பொறாமை (உபாகமம் 5:9), மற்றும் இரக்கம் (நெகேமியா 9:31). ஆனால் இந்த வார்த்தையின் மூலம்
"வலிமை" என்கிறதான கருத்து எஞ்சியுள்ளது.
2. ஏலோகீம்
(ELOHIM) : தேவன்
"சிருஷ்டிகர்த்தா, வலிமைமிக்கவர் மற்றும் பலமுள்ளவர்" (ஆதியாகமம் 17:7; எரேமியா
31:33) - பன்மையில் " ஏலோகே" என்பது திரித்துவத்தின் கோட்பாட்டிற்கு இணங்குகிறது.
வேதாகமத்தின் முதல் வரிகளில் தேவனுடைய வல்லமையின் உயர்ந்த தன்மை (ஏலோகீம்) தேவன் உலகத்தை
வார்த்தையின் மூலம் உருவாக்கினார் என்பது தெளிவாக தெரிகிறது. (ஆதியாகமம் 1:1)
3. எல்ஷடாய்
(EL SHADDAI)
"சர்வ வல்லமையுள்ள தேவன்"."யாக்கோபின் வல்லவர்" (ஆதியாகமம்
49:24: சங்கீதம் 132:2,5) முழுவதுமாக தேவனுடைய உச்சக்கட்ட வல்லமையைப் பற்றி
.speaks to God's ultimate power over all.
4. அடோனாய்
(ADONAI) : "ஆண்டவர்"
(Lord) (ஆதியாகமம்
15:2; நியாயாதிபதிகள்
6:15) யாவேக்கு (YHWH) பதிலாக உபயோகப்படுத்தப்பட்டது. ஏனென்றால்
பாவமுள்ள மனிதர்கள் இந்த வார்த்தையை உச்சரிப்பார்கள்
என்று யூதர்கள் மிகவும் பயந்தபடியால் இவ்வாறு நினைத்தனர். பழைய ஏற்பாட்டில், தேவன்
தம்முடைய ஜனங்களிடத்தில் பேசும்போது "யாவே' என்கிற நாமம் அதிகம் உபயோகப்படுத்தப்பட்டது. அதேசமயம், தேவன் புறஜாதிகளிடத்தில் பேசும்போது "அடோனாய்' என்கிற நாமம் அதிகம் உபயோகப்படுத்தப்பட்டது. which
was thought by the Jews to be too sacred to be uttered by sinful men. In the
Old Testament, YHWH is more often used in God's dealings with His people, while
Adonai is used more when He deals with the Gentiles –
5. YHWH / யாவே
/ யேகோவா (YHWH
/ YAHWEH / JEHOVAH): ''ஆண்டவர்"
(உபாகமம் 6:4: தானியேல் 9:14)- கண்டிப்பாக சொன்னால். ஒரே முறையான நாமம்.
ஆங்கில வேதாகமத்தில்
"LORD" க்கும்(all
capitals) அடோனாய்
"Lord" க்கும்
உள்ள வித்தியாசத்தை காணலாம். இந்த நாமத்திர்கான வெளிப்பாடு முதலில்
மோசேவுக்கு கொடுக்கப்பட்டது. "இருக்கிறவராக இருக்கிறேன்".இந்த நாமம் அடுத்தபடியாக
அவருடைய பிரசன்னத்தைக் குறிக்கிறது. Translated in
English Bibles "LORD" (all capitals) to distinguish it from Adonai,
"Lord." (யாத்திராகமம்
3:14). This name specifies immediacy, a presence. யாவே இருக்கிறவரும்.
அனுகத்தக்கவரும், நோக்கி விடுவிக்கும்படி தம்மை கூப்பிடுகிறவர்களுக்கு சமீபமாயிருக்கிறார். (சங்கீதம் 107:13), மன்னித்தல் (சங்கீதம் 25:11) மற்றும் வழிநடத்தல் (சங்கீதம் 31.3).
6.யாவே
- யீரே
(YAHWEH-JIREH) : "கர்த்தருடைய
பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும்"
(ஆதியாகமம் 22:14)-பலியிட, ஈசாக்குக்கு பதிலாக தேவன் கிடாரியை கொடுத்ததினால் ஆபிரகாமால் இந்த பெயர் நினைவாக்கப்பட்டது.
7. யாவே
- ரப்பா
(YAHWEH- RAPHA) : "சுகமளிக்கும்
தேவன்" (Exodus
15:26) - "நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்'
சரீரத்திலும் ஆத்துமாவிலும் சரீரத்தில், வியாதியிலிருந்து காப்பாற்றுதல் மற்றும் சுகப்படுத்துதல்; ஆத்துமாவில், அக்கிரமங்களை மன்னித்தல்.
8. யாவே
- நிசி
(YAHWEH-NISSI) : "கர்த்தரின்
யுத்தம்" (Exodus
17:15), அணிகள் திரளுகின்ற ஒரு இடம் என்று
புரிந்துகொள்ள வேண்டும். இந்த நாமம் வனாந்திரத்தில்
நடந்த அமலேக்கின் யுத்தத்தில் வெற்றிக்கான நாமமாக நினைவுகூரும்பொருட்டு வைக்கப்பட்டது. (யாத்திராகமம் 17)
9.யாவே
- (YAHWEH-M'KADDESH):
நான்
உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர். (லேவியராகமம் 20:8: எசேக்கியல் 37:28) நியாயப்பிரமாணம் அல்ல தேவன் மாத்திரமே
தம்முடைய ஜனங்களை கழுவி அவர்களை பரிசுத்தப்படுத்த முடியும் என்று தெளிவாக கூறியிருக்கிறார்.
10. யாவே
- (YAHWEH-SHALOM) சமாதானத்தின்
தேவன்" (Judges கர்த்தருடைய தூதனை 6:24) முகமுகமாய்க் கண்டதினால் தான் மறித்து போவேன்
என்று அவன் நினைத்த போது
கர்த்தர் தூதன் நீ சாவதில்லை என்று
சொன்ன பின்பு கிதியோன் ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
11.யாவே
- ஏலோகீம் (YAHWEH-ELOHIM): "LORD God"
2:4; Psalm 59:5) - a combination of God's unique name YHWH and the generic
"Lord," signifying that He is the Lord of Lords.
12. யாவே
-சிட்கேனு (YAHWEH-TSIDKENU) - "நீதியாயிருக்கிற கர்த்தர்" (எரேமியா 33:16) "யாவே - மெக்காதேஷ்" போல. தேவன் மாத்திரமே.
நமக்காக பாவமாக்கிய தம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்துவின் மூலம் ஒருவனுக்கு நீதியை தரிப்பிக்க முடியும். "நாம் அவருக்குள் தேவனுடைய
நீதியாகும்படிக்கு பாவம் அறியாத அவரை நமக்காகப் (கொரிந்தியர்
5:21) பாவமாக்கினார்."
(2 : -
13. யாவே
- ரோஹி
(YAHWEH-ROHI) : "கர்த்தர்
என் மேய்ப்பரராயிருக்கிறார்"
(சங்கீதம் 23:1) -
After David pondered his relationship as a shepherd to his sheep, he realized
that was exactly the relationship God had with him, and so he declares, "யாவே - ரோஹி என் மேய்ப்பராயிருக்கிறார்;
நான் தாழ்ச்சியடையேன்.” (Psalm
23:1).
14. யாவே
- (YAHWEH-SHAMMAH) : "ஆண்டவர்
என்கூடே இருப்பீர்" (எசேக்கியல் 48:35) - இந்த நாமம் எருசலேம்
தேவாலயத்திலிருந்து ஒரு முறை புறப்பட்டு
(எசேக்கியல் 8-11) போன தேவனுடைய மகிமை
மறுபடியுமாக வந்தது என்பதை குறிப்பிடுகிறது. (எசேக்கியல் 44:1-4).
15. யாவே:
(YAHWEH-SABAOTH) "சேனைகளின்
கர்த்தர் நம்மோடிருக்கிறார்" (ஏசாயா 1:24; சங்கீதம் 46:7) - Hosts means
"hordes," both of angels and of men. வானத்திற்கும்
மற்றும் பூமியும் அதின் நிறைவுகளுக்கும், யூதர்களுக்கும் புறஜாதிகளுக்கும். ஏழைக்கும் பணக்காராருக்கும், எஜமானுக்கும் அடிமையானவனுக்கும், சேனைகளின் கர்த்தராயிருக்கிறார். இந்த நாமம் ஒரு
உணர்ச்சிபூர்வமாக மாட்சிமை நிறைந்தவராகவும், வல்லமையுள்ளவராகவும், அதிகாரமுடையவராகவும் மற்றும் அவர் தீர்மானித்தபடியே அதை
செய்து முடிப்பவராகவே இருக்கிறார் என்பதை காட்டுகிறது.
16. எல் ஏலியோன் (EL ELYON) :
"உன்னதமானவர்"
(2 26:19) - derived from the Hebrew root for "go up" or "ascend,"
so the implication is of that which is the very highest. El Elyon denotes
exaltation and speaks of absolute right to lordship.
17.எல்
ரோயி (EL ROI) :
"காண்கிற தேவன்" (ஆதியாகமம் 16:13) - சாராளினால் துரத்தி அடிக்கப்பட்ட போது வனாந்திரத்தில் நம்பிக்கையற்ற
சூழ்நிலையில் இந்த நாமத்தை தேவனுக்கு
சுமத்தினாள். (ஆதியாகமம் 16:1-14). ஆகார் தேவனுடைய தூதனை கண்ட போது தேவனே
அவளுக்கு தரிசனமானார் என்று அறிந்தாள். மற்றும் அவளுடைய துயரத்தில் "எல் ரோயி" அவளை
கண்டார் என்றும் இந்த தேவனே என்னை
காண்கிற ஜீவனுள்ள தேவன் என்று சாட்சிக்கொடுத்தாள்.
18. எல்
ஓலாம் (EL-OLAM) : "Everlasting God"
(Psalm 90:1- 3) God's nature is without beginning or end, free from all
constraints of time, and He contains within Himself the very cause of time
itself. "From everlasting to everlasting. You are God”
19. எல்
கிபோர் (EL-GIBHOR)
: "வல்லமையுள்ள
தேவன்" (ஏசாயா 9:6) - ஏசாயாவின் தீர்க்கதரிசனப் பகுதியில் மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவை விவரிக்கிறது. மேசியாவும் மகாதேவனுமாகிய சர்வவல்லமையுள்ள தேவன் அவருடைய எதிரிகளை அழித்து இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார். (வெளிப்படுத்தின விசேஷம் 19:15).
கர்த்தர்
பரிசுத்தமுள்ளவராயிருக்கிறபடியால்
நாமும் பரிசுத்தமாய் வாழ வேண்டும் அப்போஸ்தலனாகிய
பேதுரு கட்டளையிடுகிறார்! என்று 1பேதுரு 1 : 13-21, ஆபிரகாம் தன் மனைவியை குறித்து
இரண்டு முறை பொய் சொல்கிறான்
(ஆதியாகமம் 12 &
20).
ஆதியாகமம்
20:11, ஈசாக்கு தன் மனைவியை குறித்து
பொய் சொன்னான். (ஆதியாகமம் 26) யாக்கோபு தன் சொந்த சகோதரனை
ஏமாற்றி தன் தகப்பனிடம் போய்
சொன்னான் ஏனென்றால் அவன் தாய் ரெபேக்காள்
அப்படி செய்ய சொன்னாள். (ஆதியாகமம் 27)
I ஆதியாகமம்
32 யாக்கோபு, ஏமாற்றுபவன் என்கிற அர்த்தம் மாறி மற்றவர்களை ஆசீர்வதிப்பவன்
என்கிற பெயர் கொண்டவனாக மாற்றப்படுகிறான். தேவனோடு அவன் கொண்ட ஒரு
அனுபவமே அப்படி அவனை மாற்றியது.
எண்ணாகமம்
20: 12.
1 பேதுரு
3:15, தேவனுடைய நாமத்தை எவ்வாறு பரிசுத்தமாக்குவீர்கள்?
1. தேவன்
இருக்கிறார் என்பதை நீங்கள் விசுவாசிக்க வேண்டும்.
எபிரேயர்
11:6, விசுவாசமில்லாமல்
தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும். அவர்
தம்மைத்தேடுகிறவர்களுக்குப்
பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.
2. அவருடைய
பிரசன்னத்தை உணர்ந்து வாழ வேண்டும்.
சங்கீதம்
16:8, கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில்
இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.
3. உங்களுடைய
வாழ்க்கையில் செயல்களும் அவருடைய ஒவ்வொரு நாமத்தை மகிமைப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
1 கொரிந்தியர்
10:31. ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.
கொலோசெயர்
3:17, வார்த்தையினாலாவது
கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய
தேவனை ஸ்தோத்திரியுங்கள்
மத்தேயு
5:16, இவ்விதமாய் மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு. பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கக்கடவது. அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.