Sermons

இரட்சிப்பு மற்றும் அதன் ரகசியம்

இயேசு என்ற பெயரிலே இரட்சிப்பு உள்ளது (மத்தேயு 1 : 21) 

இரட்சிப்பு : அவருடைய நியாயத்தீர்ப்பின் நாளில் அவருடைய கோபாக்கினையிலிருந்து காப்பாத்தபடுவது.

எப்படி பெறுவது : இயேசுவை விசுவாசித்து பாவ வாழ்க்கையிலிருந்து மனம் திரும்பி இரட்சிப்பை பெறலாம்.


இரட்சிப்பை முழுமையாக்குவதற்கு நம்மிடம் காணப்பட வேண்டிய இயேசுவுடைய தன்மைகள்

1.நீதிமானாகுதல்:

தேவன் நீதியுள்ளவர், நியாயபிரமாண சட்டத்திலிருந்து நாம் இரக்கத்தை பெறுவதற்கு தன்னுடைய குமாரனை பூமிக்கு அனுப்பினார்.

ரோமர் 5 : 8, ரோமர் 4 : 25 ஆதாமின் கீழ்படியாமையால் உலகத்தில் பாவம் வந்தது. ஆதாம் தன்னுடைய சாயலாக சேத்தை  பெற்றவர் (ஆதி 5 : 3)

இயேசு கிறிஸ்துவிளன் இரத்தம் நம்மை சுத்திகரித்து நீதியாக்குகிறது.


2. பரிசுத்தமாக்கப்படுகிறது.

சங்கீதம் 119 : 11

3. மகிமையாகுதல்:

ஏசாயா 42 : 8

யோவான் 17 : 22

எது இரட்சிப்பு -வேதத்திலுள்ள சம்பவங்கள்

1) சகேயுவின் வாழ்க்கை

லூக்கா 19 : 8, 9

பாவத்தை அறிக்கையிடுதல், வீட்டிற்கு இரட்சிப்பு

2) மத்தேயு 23 : 15

லூக்கா 15 : 7

நரகத்தின் இரட்டிப்பான மகனாக்குதல், ஒருவர் கிறிஸ்துவ மதத்தில் சேர்வதில் பயனில்லை, மனம் திரும்ப வேண்டும்.

3) லூக்கா 16 : 15

தம்மை தாமே நீதிமானாய் காட்டுகிறது.

 ஆதி 3 : 12

தன்னுடைய குறைவை ஒத்து கொள்கிறது இல்லை.

4) லூக்கா 18 : 10 - 14

பரிசேயன் மற்றும் ஆயக்காரன், ஆயக்காரன் நீதிமானாக்கபடுதல்

5) மாற்கு 16 : 16 (விசுவாசித்து ஞானஸ்தானம் பெறுதல்)

6) மத்தேயு 4 : 17

மனம்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபமாய் இருக்கிறது.


இரட்சிப்பின் இரகசியம்

1) கடந்த கால இரட்சிப்பு : இது பாவ தண்டனையிலிருந்து நம்மை இரட்சிக்கும். வேதத்தில் இதற்கு பொதுவான இரட்சிப்பு என்று உள்ளது (யூதா 1 : 3)

- பாவத்திலிருந்து மனம் திரும்புதல்

- எல்லா பாவத்தையும் ஜெயித்து விட்டேன் என்று பொருள் அல்ல.

- பாவத்தை நேசிக்க கூடிய மனநிலமையிலிருந்து  மனம் மாறுதல்.

- இது ஒரு புகைவ

- எபேசியர் 2 : 8 -, கிருபையினாலே விசுவாசத்தை கொண்டு இரட்சிக்கப்படுகிறது.

- ரோமர் 3 : 24

- ரோமர் 5 : 9

- மீகா 7 : 19 -, நமது பாவங்கள் சமுத்திரத்தின் ஆழங்களில் போடப்படுகிறது.

- ஏசாயா 43 : 25

- சங்கீதம் 103 : 12 -, கிழக்கிற்கும், மேற்கிற்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரம் நமது பாவம் நீக்கப்படுகிறது.

2) நிகழ்கால இரட்சிப்பு :இது நம்மை பாவ வல்லமையிலிருந்து நம்மை இரட்சிக்கும்.

- 1 கொரிந்தியர் 1 : 18 -, சிலுவை உபதேசம் இரட்சிக்கபடுகிற நமக்கு தேவ பெலனாயிருக்கிறது.

- பிலிப்பியர் 2 : 12 -, உங்கள் இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்படுங்கள்.

- எபிரேயர் 6 : 3 வழ 6 -, ஆண்டவரை ருசி பார்த்தவர்கள் அவரை மறுபடியும் சிலுவையில் அறைகிறது.

- 2 பேதுரு 2 : 20, 21  -, மறுபடியும் சிக்குகிறவர்களின்; பின்னிலமை முன்னிலமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.


3) எதிர்கால இரட்சிப்பு: பாவ உலகத்தை விட்டு நம்மை இரட்சிக்கும்

எபிரெயர் 9 : 28 -, காத்து கொண்டு இருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும் படி இரண்டாம் தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.

1 பேதுரு 1 : 5 -, கடைசி காலத்தில் வெளிபட போகிற இரட்சிப்பு

எபேசியர் 1 : 14 -, நாம் அவருடைய மகிமைக்கு புகழ்ச்சியாக மீட்கப்படுவோம், ஆவியானவர் நமது சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்.

விளைவு - ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளபட்டு அவருடனே இருப்போம்

எபிரேயர் 5 : 8, 9 -, நித்திய இரட்சிப்பை பெற காரணமாக இருக்கிறார்.

ஏசாயா 45 : 17 -,  இஸ்ரவேலே கர்த்தராலே நித்திய இரட்சிப்பினால் இரட்சிக்கப்படுவார்

மத்தேயு 24 : 3 -, முடிவு பரியந்தம் நிலை நிற்பவனே இரட்சிக்கப்படுவான்




Loading...