Sermons

மனைவிகளின் கனிவான கவனத்திற்கு

1) அதிகாலையில் எழும்ப வேண்டும் - நீதிமொழிகள் 31:15

2) ஏழைகளுக்கு உதவ வேண்டும் - நீதிமொழிகள் 31:20

3) கணவா் சாட்சி கொடுக்க வேண்டும் - நீதிமொழிகள் 31:29

4) தெய்வ பயம் இருக்க வேண்டும் - நீதிமொழிகள் 31:30

5) குணசாலியாக இருக்க வேண்டும் - நீதிமொழிகள் 12:4

6) புருஷனுக்கு கிரீடமாக இருக்க வேண்டும் - நீதிமொழிகள் 12:4

7) நல்லொழுக்கம் இருக்க வேண்டும் - நீதிமொழிகள் 11:16

8)கணவரிடம் பயபக்தியாய் இருக்க வேண்டும் - எபேசியர் 5:33

9) அமைதியாக இருக்க வேண்டும் - 1 பேதுரு 3:4

10) புருஷருக்கு கீழ்படிய வேண்டும் -கொலோசெயர் 3:18

11) அடக்கமுடையவளாக இருக்க வேண்டும் - 1 தீமோத்தேயு 2:11

12) புருஷன் மேல் அதிகாரம் செலுத்தக் கூடாது - 1 தீமோத்தேயு 2:12

13) தகுதியான வஸ்திரம் உடுத்த வேண்டும் - 1 தீமோத்தேயு 2:10

14) தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருக்க வேண்டும் - 1 தீமோத்தேயு 2:10

15) நற்கிரியைகள் செய்ய வேண்டும் - 1 தீமோத்தேயு 2:10

16) தேவ பக்தி இருக்க வேண்டும் - 1 தீமோத்தேயு 2:10

17) விசுவாசம் இருக்க வேண்டும் - 1 தீமோத்தேயு 2:15

18) அன்பு இருக்க வேண்டும் - 1 தீமோத்தேயு 2:15

19) பரிசுத்தம் இருக்க வேண்டும் - 1 தீமோத்தேயு 2:15

20) கோபக்காரியாக இருக்க கூடாது - நீதிமொழிகள் 21:19

21) சண்டைகாரியாக இருக்க கூடாது - நீதிமொழிகள் 21:19

22) புத்தியுள்ளவர்களாக இருக்க வேண்டும் - நீதிமொழிகள் 14:1

23) ஆவிக்குறிய வீட்டை கட்ட வேண்டும் - நீதிமொழிகள் 14:1

புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக்கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள். (நீதிமொழிகள் 14:1)


Loading...