இயேசு தண்டிக்கப்பட்டார், நாம் மன்னிக்கப்பட்டோம்
இயேசு காயப்பட்டார், நாம் குணமாக்கப்பட்டோம்
இயேசு பாவத்தைச் சுமந்தார், நாம் பரிசுத்தமாக்கப்பட்டோம்
இயேசு நியாயந்தீர்க்கப்பட்டார், நாம் நீதிமானாக்கப்பட்டோம்
இயேசு மரணத்தை ருசிபார்த்தார், நாம் ஜீவனை ருசிபார்க்கிறோம்
இயேசு அந்தக்கேடடைந்தார், நாம் ஆனந்தக்களிப்படைந்தோம்
இயேசு நொறுக்கப்பட்டார், நாம் உருவாக்கப்பட்டோம்
இயேசு கைவிடப்பட்டார், நாம் காப்பாற்றப்பட்டோம்
இயேசு அசட்டை பண்ணப்பட்டார், நாம் கனப்படுத்தப்படுகிறோம்
இயேசு சாபமானார், நாம் ஆசீர்வாதமானோம்
இயேசு பரியாசமானார், நாம் பங்காளிகளானோம்
இயேசு புறக்கணிக்கப்பட்டார், நாம் ஏற்றுக்கொள்ளப்பட்டோம்
நன்றி இயேசப்பா. ஆமென்! அல்லேலூயா!!